மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதன் கனகசபை
வயது 773 ஜூலை, 1941 – 21 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் றோட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் கனகசபை அவர்கள் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினாவதி(திரவியம்- பரந்தன்), பாக்கியம்(லண்டன்) ஆகியோரின் அன்புக் கணவரும்,
கிருபாலன்(சுதன்), சண்முகஜெயந்தன்(ஜெயந்தன்), சிறிரூபன்(தம்பா- அபிவிருத்தி உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நைனசிறி(ஆசிரியை- முரசுமோட்டை), தர்ஷினி, சர்மிளா(ஆசிரியை- சாந்தபுரம் கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிலன், சுடர், கபிசன், திவ்வியன், துவாரகன், பிராந்தகன், சைந்தவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி(ஆசிரியை), பரராஜசிங்கம், குமாரசிங்கம், சிவபூரணம்(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

