மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதன் இராசமாணிக்கம்
வயது 6522 ஆகஸ்ட், 1950 – 17 மே, 2016
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Holbaek
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, டென்மார்க் Holbæk ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் இராசமாணிக்கம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
இராமலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா, கவிதா, சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரி, காலஞ்சென்ற ராசாத்தி, நாகேந்திரம், நாகராசா, ராஜேஸ்வரி, ராசன், காலஞ்சென்ற ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வீகன், பத்மாநந்தராஜன், சிவகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருந்தா(டென்மார்க்), அகில்(டென்மார்க்), ஹரினி(டென்மார்க்), சித்தார்த்(டென்மார்க்), அஞ்சலி(டென்மார்க்), துஷாரா(டென்மார்க்), திவியா(டென்மார்க்), ஹிரித்தியாஷ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

