மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதன் சுப்பிரமணியம்
வயது 7321 டிசம்பர், 1942 – 14 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி தெற்கு
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வெற்றிவேலு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரி(இலங்கை), யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வநாயகி, பத்மலோசனி, தெய்வரானி, நல்லநாதன், சிவநேசன், கேதீஸ்வரி, சோதிநாதன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சரவணமுத்து சிவபாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாயினி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

