மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராமநாதன் சுந்தரமூர்த்தி
6 ஜூன், 2022
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- சரவணை, Richmond Hill
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமநாதன் சுந்தரமூர்த்தி அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயம்பிள்ளை ராமநாதன் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மதனா, தர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தம்பா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி, கயலி, ஏகன், இஷான், அஜே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

