மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதன் தியாகராஜா
முகாமையாளர்- முத்துப்பிள்ளையார் வண்ணச்சோலை, கிளிநொச்சி
வயது 6212 மார்ச், 1954 – 24 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கருவேலடி மணியகாரன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் தியாகராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கல்கமுவா பரமநாதன் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன், மஞ்சுளா, நிரஞ்சன், திவாகரன்(லண்டன்), கயன்(உரிமையாளர்- கற்பக விநாயகர் ஸ்ரோர்ஸ், தட்டாதெரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கிருஸ்ணதாசன், கிருஸ்ணகுமார், கிருஸ்ணரூபன், காலஞ்சென்ற சாந்தகுமாரி, மீனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

