ஆறுதல்

நினைவஞ்சலி

இராமநாதன் வாலாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமநாதன் வாலாம்பிகை

வயது 7428 ஏப்ரல், 1938 – 21 மே, 2012

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
குப்பிளான், வவுனியா, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் வாலாம்பிகை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான மொழிபேசிஉறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்குஅர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
எப்பொழுதும் மழைத்தூறலாய்உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்தகாடாய் கிடக்கின்றன!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்என்றும் சுழல்கிறதே அம்மா.

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பலநூறு ஆண்டுகள்சென்றாலும் மறக்கமாட்டோம்

என்றென்றும் உங்கள்அழியா
நினைவுகளுடன்வாழும் குடும்பத்தினர்..

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.