மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதர் கதிரவேலு
ஓய்வுபெற்ற போதனா வைத்தியசாலை ஊழியர்- யாழ்ப்பாணம்
வயது 8410 ஜனவரி, 1932 – 6 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் கதிரவேலு அவர்கள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,
முத்துப்பிள்ளை(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கராணி(ராணி- கனடா), யோகநாதன்(யோகன்- நோர்வே), சத்தியராணி(கௌரி- கனடா), கிரிதரநாதன்(கண்ணன்- கனடா), குகநாதன்(குகன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, யோகம்மா ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்), தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், நெடுந்தீவு), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(ஓய்வுபெற்ற மிருக வைத்தியர்), செங்கமலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரராஜலிங்கம்(லிங்கம்- கனடா), மாரிட்(நோர்வே), ஜெயக்குமார்(கனடா), ஷாமினி(கனடா), லலிதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசாத், பிரகாஷ், வைஷ்ணவி, ஹன்சியா, பிரவீன், பிரசான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்லம்மா, முத்துப்பிள்ளை, காலஞ்சென்ற சோதிமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, யோகம்மா, மற்றும் கண்மணி, பசுபதிப்பிள்ளை, பேரம்பலம், காமாட்சி, தனபாக்கியம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, அம்பலவாணர், மற்றும் கணபதிப்பிள்ளை, சண்முகரட்ணம், முத்துக்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற மேரி சபீனா, தனலட்சுமி, பேரின்பதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

