ஆறுதல்

நன்றி நவிலல்

பிறப்பு30 ஜூலை, 1933
இறப்பு20 மே, 2022
இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா அவர்களின் படம்

இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா

வயது 88, முன்னாள் அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
நெடுந்தீவு, இளவாலை, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில், நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார் உறவினர், நண்பர்கள், மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளை செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் அந்தியேட்டிகிரியை 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நினைவுப் பிரார்த்தனை நடைபெற்று பின்னர் மதியபோசனம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை அவரது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அழைப்பாக ஏற்று கிரியை, நினைவுப் பிரார்த்தனை மற்றும் மதியபோசனத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 23 மே, 2022மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.