மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதர் தியாகராசா
வயது 834 மே, 1934 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் தியாகராசா அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாலசிங்கம், தனபாக்கியம், பரமேஸ்வரன், விமலாதேவி, பிரேமராசா, தனலக்சுமி, சற்குணம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குமாரவேலு, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரட்ணேஸ்வரி, சர்வேஸ்வரன், ருக்மணிதேவி, மகேஸ்வரன், குருதர்சினி, பாஸ்கரன், கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அம்புஜன், யுகந்தன், துவாரகன், டேனுஜன், சங்கீத்தன், மதுசன், தனோஜன், கிருசா, தமிழ், துவாரகா, கஜிதரன், அபிரா, அட்ஷரா, அஹரா, யதுசன், காருஜன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2017 திங்கட்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன் சல்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

