மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரமணி பாலேந்திரா
வயது 5526 ஜூலை, 1961 – 29 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரமணி பாலேந்திரா அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ராஜேந்திரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி பெரியசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.ஹரன், நிவேதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சினி, காலஞ்சென்ற நந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரா, ரவீந்திரா, உமா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
துளசி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

