மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமசாமி நாகேஸ்வரி
வயது 8530 ஜூலை, 1930 – 21 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Alavedduvan, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், சென்னையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராமசாமி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயரட்ணம், தவநிதி, செல்வரட்ணம், விஜயசிங்கம் , காலஞ்சென்ற நவரட்ணம், தவராணி(வதனா), காலஞ்சென்ற விஜயபாலன், விஜயரூபன், தயாளினி(சுகுணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, தியாகீஸ்வரன், மற்றும் ரட்ணராஜா(ராஜன்), ருக்குமணி, இந்திரா, சுலோட்சனா, கயசிந்தா, ரோஸ்மலர்(தயா), ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும்,
கொப்பாட்டிப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கீழ்க்கட்டளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 5/13 Chelliammankoil Street,
Balajinagar, Keelkattalai,
Chennai - 600 117.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

