மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி இராமசாமி
வயது 8626 அக்டோபர், 1930 – 11 மே, 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் நெட்டிலைப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி இராமசாமி அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வைகுந்தவாசன்(ஜெர்மனி), இரத்தினதாசன்(கனடா), சிறினிவாசன்(கனடா), சுபாசினி(கனடா), சிவதாசன்(கனடா), சுவேந்தினி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குமாரசாமி, மற்றும் இரத்தினேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலாதேவி(ஜெர்மனி), மஞ்சுளாதேவி(கனடா), கனகலிங்கம்(கனடா), றேனுகாதேவி(கனடா), தர்மகுலசிங்கம்(கனடா), சந்திரசேகரம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், புஸ்பலீலாவதி(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), கனகரத்தினம்(கனடா), குணரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினித்தா ஆத்மன், சுஜிதா செந்தூரன்(ஜெர்மனி), தனுசன் லஜிதா(இலங்கை), றஜிதா மகிந்தன்(கனடா), இன்பராஜ், சுஜீபன், சகிர்தா தர்சன்(கனடா), துஷி பிறயன்(கனடா), மயூரி, நிஷானி, கிசோக், மஜிதா அக்ஷே(கனடா), மஜிர்தன், திகா, தர்சிகன், றிசாந், விது ஆகியோரின் அன்புப் பேரனும்,
டிறேன் வாசன், மாயா ஜஸ்மின், அக்ஷிதா, லக்சுமிதா, யஸ்மீன், நிக்கிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

