மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமசாமி ஈஸ்பரநேசன்
வயது 644 ஜூலை, 1953 – 21 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி ஈஸ்பரநேசன் அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், வேதவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகலா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம்(வைத்திய கலாநிதி), நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகிருஷ்ணன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ரகுநாதன்(வைத்தியர்), சிவயோகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருஞானசம்பந்தமூர்த்தி, மகேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,
கேசவராஜ்(வைத்தியர்), ரூபராஜ்(வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
செல்வச்சந்திரன், சிவநிதா, சிவசுதா(வைத்தியர்) ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
சந்தோஷ், ஸ்ரீஷாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

