மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமசாமி கணேசதாசன்
வயது 568 பிப்ரவரி, 1960 – 11 மே, 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி கணேசதாசன் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கண்ணன், ஆசை, குட்டி, குகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

