மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமசாமி மனோன்மனி
வயது 9015 ஆகஸ்ட், 1930 – 25 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி மனோன்மனி அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், செல்லையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினகுமாரசிங்கம்(சுகந்தன் -கனடா), இரஞ்சன்(இலங்கை), சுகனியா(இலங்கை), லோகன்(கனடா), சுதேகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தமலர், சித்திரா, பாமகாந்தன், ராகினி, லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரராயசிங்கம், ராயேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்- சபித்தா, சுசாந்- காயத்திரி, சுகிஸ், மிதுசா- விதுசன், யதுசா, துசியந்தன், சுமங்கலியா- கபிலன், சுபாங்கன், அருன், அஸ்வின், அர்ச்சனா, ஆர்த்தி- தர்சன், ஆரன், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆஜிசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

