மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமசாமி சோமசுந்தரம்
வயது 6117 அக்டோபர், 1954 – 14 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- மாதகல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி சோமசுந்தரம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இருகுலசிங்கம்(குரு), கோமலர், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லமுத்து, பேரம்பலம், வள்ளியம்மை, மற்றும் கந்தையா, காலஞ்சென்ற சிந்தாமணி, சண்முகசுந்தரம், காலஞ்சென்ற துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜீனா, சதீஸ்குமரன், லேகாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நதுஜா, கபிசனா, சரணிகா, நிறூபன், மாதங்கி, தனுசியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மாதகல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

