மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராமாத்தாள் மாடசாமித்தேவர்
வயது 717 ஆகஸ்ட், 1945 – 14 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மாத்தறை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராமாத்தாள் மாடசாமித்தேவர் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செவனத்தேவர் உடையம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேல் கருப்பாயி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாடசாமித்தேவர் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி(கனடா), வாசுகிதேவி(இலங்கை), உதயகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னக்கண்ணு, செல்லத்துரை, கருப்புசாமி, மற்றும் கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜா(கனடா), முருகேஷ்(இலங்கை), சாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கத்தரின் சிரில்பெர்னாண்டோ(இலங்கை), கமலம் சுப்பிரமணியம்(இலங்கை), பார்வதி சுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமெல்டினா, லோஷன், லக்ஷான், கிஷோர், துஷியந்தினி, சதுஷினி, தேஜஷ்வன், டிவிஷ்கா, திலக், விஜய் ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

