மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரமேஸ்குமார் ரொசாரியோ (ரமா)
St. Patrick's College -Jaffna
வயது 5422 அக்டோபர், 1962 – 18 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஸ்குமார் ரொசாரியோ அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நிக்கலஸ் ரொசாரியோ, எலிசபத் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, டெய்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றூபினி(Holy Family Convent- Jaffna) அவர்களின் பாசமிகு கணவரும்,
மெற்றில்டா ஜெயக்குமாரி(அவுஸ்திரேலியா), அன்ரன் சுரேஸ்குமார்(ஜெர்மனி), யூலியன் இந்துமதி(அவுஸ்திரேலியா), கிளெயா உஷாகுமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நீக்கலஸ் கணேசபாலன், யூலியட் ரஜினி, காலஞ்சென்ற ஜெயந்திரா(கிராம சேவையாளர்), மகேந்திரன், ஸ்ரெலா நளினி, ஜொஸ்சி லோசினி, கில்டா தர்சினி, சுரேந்திரன், எல்மோ ராஜன், ரவீந்திரன், விஜேந்திரன்(கெனா), நரேந்திரன்(சனா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமுதலிங்கம், மகேஸ்வரன், அமுதன், இலங்கைநாதன், றயனிதேவி, மாலா, லில்லிமலர் அலகேஸ், பாமினி, தமிழினி, றோகினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற கிறேஸ், புஸ்பம்(அவுஸ்திரேலியா), ஆன் திருக்குமார்(கனடா- ஆசிரியை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற ஏபில், ஜோஜ்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிங்ஸ்லி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தானியா, பிரவீனா, நிறைஞ்சலா, கவிதா, றொசான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டெரிக், பிரிங்கிள், ஸ்ரெவ்னி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் Raymond Florist Parlour, 495A, Negambo Road, Mahabage இல் நடைபெற்று பின்னர் St. Peter & Paul Church, Ragama எனும் இடத்தில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

