மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமு ஜெகதீஸ்வரநாதன்
ஞானம் மில் உரிமையாளர்
வயது 7227 ஜூன், 1945 – 15 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- துன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு ஞானசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமு ஜெகதீஸ்வரநாதன் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று கரவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு, லச்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகந்தினி(அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(கரன்- லண்டன்), ரஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசாகன், சாருஜன், ஆதனா, அஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெகதீஸ்வரதேவி, ராமச்சந்திரன், ராமதாஸ், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற துரைரட்ணம், துரைராஜா, சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற ரட்ணராஜா(ரத்தி), தாமோதரம், ராஜேஸ்வரி
ஜெயமங்களேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேருண்டை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

