மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமு சுந்தரம்
வயது 6828 ஜூன், 1948 – 17 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வன்னேரிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு சுந்தரம் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன்(இத்தாலி), பாஸ்கரன், குணசேகரன், ஜெகதீஸ்வரி(ஆசிரியை- வன்னேரிக்குள மகாவித்தியாலயம்), பிரபாகரன்(ஆசிரியர்- கிளி விவேகானந்தா வித்தியாலயம்), சர்வேஸ்வரி, யசோதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தையா, பார்வதி, கனகம்மா, காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிகலா(இத்தாலி), தயாளினி, வளர்மதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, தனுஷ்கோடி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், செளந்தரி, மற்றும் கமலாதேவி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், நீலாம்பிகை, நாகரத்தினம், மற்றும் தனலட்சுமி, விசாகப்பெருமாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவித்திக்கா, கிருத்திகா(இத்தாலி), துஜிகன், கம்சிகா, பரணிதன், நக்கீரன், தரணிகா, டிலக்ஷிகா, புவிதன், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வன்னேரிக்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

