மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமு தர்மலிங்கம்
சமாதான நீதவான்- பரந்தன் குமரபுரம்
வயது 824 ஜூன், 1934 – 9 மே, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பரந்தன், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமு தர்மலிங்கம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு, குஞ்சாச்சி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற இராமநாதர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி(யோகா), அன்னலட்சுமி(ரதி), நகுலேஸ்வரி(குமுதா), தவமணி(அமுதா), தயாநிதி(தயா), பரமேஸ்வரி(ஈசி), புவனேஸ்வரி(புவி), பவானி, கோணேஸ்வரி(கிருசா), நகுலேஸ்வரன்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நாகம்மா, கனகம்மா, மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராசா, கேதீஸ்வரன்(கேதீஸ்), சிவகடாட்சம்(சிவா), சண்முகநாதன்(குமார்), பாலசோதி(பாலன்), கருணாநிதி, திசரூபன்(ரூபன்), சுவர்ணா(சோபியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கணபதிப்பிள்ளை, சுப்ரமணியம், மற்றும் பொன்னம்மா, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தருணி(ரேகா), சோபாலினி, கீர்த்தியாஜினி, கஜீபன், சஞ்சீவன், கஜானா, காவியா, அரவிந்தன், உஷாந்த், சங்கீதா, கலைமாறன், பிரணவி, தாரகன், பிரவின், மிருண்சிகா, யதுஷன், பிரசன்னா, சஹானா, சுஜீபன், கோபிதன், திபிதன், அவினா, அகன்யா, மற்றும் சயந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
8 Kilmartin Road,
Ilford, Essex,
IG3 9PF, UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

