மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரணராஜன் சபாலிங்கம்
வயது 6012 அக்டோபர், 1955 – 17 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரணராஜன் சபாலிங்கம் அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஸ்பென்சர் சபாலிங்கம், மேகலாம்பிகை(பிரித்தானியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பசுபதி, பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
புவிராஜன்(அவுஸ்திரேலியா), ஜெயராஜன்(கனடா), வசந்தராஜன்(கனடா), காலஞ்சென்ற கெளரி, மனோ(பிரித்தானியா), ஈசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாம்சுந்தர், ராஜி, அனுபாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஜெனிபேட் ஆகியோரின் அன்பு நண்பரும்,
லதா, தயா, சுகன்யா, சிவானந்தன், லக்ஷ்மன், சாந்தி, உதயகுமார், சிவகுணேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

