ஆறுதல்

மரண அறிவித்தல்

ராணி சிவபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராணி சிவபாலன்

வயது 685 மார்ச், 1952 – 5 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பு சூரிய வைரவர் கோவிலடி பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராணி சிவபாலன் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவபாலன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுஜாதா(லண்டன்), சந்திரரூபன்(ஜேர்மனி), சுதர்ஷன்(லண்டன்), சிவாகரன்(லண்டன்), விஜிதா(லண்டன்), சுசிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன், ஜனந்தினி, ஹஸ்தனி, ராஜினி, சங்கீர்த்தனன், ஹேனுஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நம்பிராசா, கந்தசாமி, காலஞ்சென்ற தேவி, பொன்னம்பலம், சந்திரன், காலஞ்சென்ற கமலாதேவி, இந்திரன், ரத்னசிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேரி ரோஸலின், நாகேஸ்வரி, நாகராசா, ஜெயா, சுகன்யா, சுகந்தினி, தேன்மொழி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சிகா, மதுமிகா, சோபிகா, ருஜான், ரம்யா, அருண், விஷ்வா, அஸ்வின், சஜீனா, வர்ஷனா, ஆராதனா, அகில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.