ஆறுதல்

மரண அறிவித்தல்

ராணி துரைராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராணி துரைராசா

வயது 591 ஜூலை, 1959 – 25 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
Villejuif

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட ராணி துரைராசா அவர்கள் 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த லோகநாதன் கருணாவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரகாஷ் அவர்களின் அன்புத் தாயாரும்,

மெலானி அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஜேசன் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

ராஜா(கனடா), கலா(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), லதா(கனடா), காலஞ்சென்ற குலேந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகராசா, பரமேஸ்வரி(இலங்கை), ஞானி(கனடா), கெளரி(பிரான்ஸ்), ராஜி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சண்முகராஜா(பிரான்ஸ்), சத்தியகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜநிதி, காலஞ்சென்ற பதுமநிதி, நாகசீலன், காலஞ்சென்ற ராஜசீலன், சிவசீலன், தவசீலன், கிருபைசீலன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சபேசன், சர்மிளா, சஜீரன்(பிரான்ஸ்), திவாகன், கெளசிகன், கேசவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

நிஷாந்தன், நிரூஷன், நிதுசன், சரூஷன்(கனடா), ஜனனி, ஆரனி, பிரதீப், வினி, ஐஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.