மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றஞ்சன் றெஜினா
வயது 3225 நவம்பர், 1983 – 28 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு தூப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட றஞ்சன் றெஜினா அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரன், இராசம்மா(நல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், குமாரு சந்திரா(சந்தணம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
றஞ்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
அஸ்வினி, மிதுனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரராஜா(ரவி- சுவிஸ்), ரெஜிந்தராணி(இலங்கை), ஜெயபாலன், ஜெயதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசலிங்கம், ஜனதா, மகாலட்சுமி, மிதுலா, சுசீலாதேவி, கணேசமூர்த்தி, விஜயகுமார், விமலாதேவி, சந்திரமோகன், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேதுஷன்(பெல்ஜியம்), வினுயா, துசானி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
விஷ்ணுஜன், அனுஷ், லக்ஷன், டிலக்ஷா, ரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வரத்தினம் ராணி, குணதேவி சின்னராசா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, யோகராசா, யோகதேவி, மற்றும் சந்திரா, புஸ்பராணி(வண்ணம்- கனடா), தேவராசா(கனடா), விஜயதேவி(பத்மா- கனடா), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

