மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஞ்சிகா சுந்தரகுமார்
வயது 544 செப்டம்பர், 1965 – 11 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Bolton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் மார்டின் ரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Bolton ஐ வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சிகா சுந்தரகுமார் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயமணி, நடராஜா தம்பதிகளின் அன்பு மகளும், குப்பிழானைச் சேர்ந்த காலஞ்சென்ற சொக்கலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரகுமார்(குமார்) அவர்களின் அன்பு மனைவியும்,
Loshana, Melrena, Shawn ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Jothini, Sheila(கொழும்பு), Jacaueline(Jacky- யாழ்ப்பாணம் மார்டின் ரோடு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சோதி, சாந்தா(இலங்கை), சசிதா(ஜேர்மனி), சந்திரிகா(ஜேர்மனி), விமலகாந்தன்(கனடா), ஈசு(நோர்வே), ரமேஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

