மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றஞ்சினி சிவரூபன்
ஆசிரியை
வயது 5720 மார்ச், 1963 – 6 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag, Holland வதிவிடமாகவும் கொண்ட றஞ்சினி சிவரூபன் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி ஞானஇரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசம்மா நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,
தரீஸ், லக்சன், நிக்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாயினிதேவி(இலங்கை), இரட்ணகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்திரூபன்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

