மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஞ்சினி தொண்டமனாபன்
சட்டத்தரணி
வயது 622 அக்டோபர், 1954 – 1 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி தொண்டமனாபன் அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. சுந்தரலிங்கம், ரட்னா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராஜசேகரம் தம்பதிகளின் மருமகளும்,
தொண்டமனாபன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகர்(கோபி), ஜெயகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீமணி சொக்கநாதன்(ஐக்கிய அமெரிக்கா), நளாயினி மகேசன்(அவுஸ்திரேலியா), தினேஸ் குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதுமதி, தீபிகா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4B அருன் பளஸ்,
பிளட் நம்பர் 1132,
18வது மெயின் றோட்,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை - 600040.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

