மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஞ்சினி விக்கினராஜா
வயது 7117 மார்ச், 1949 – 27 ஜூன், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி விக்கினராஜா அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசையா, மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாமிநாதன், கைலைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்கினராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரதினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
துஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கணேசன்(சுவிஸ்), மகேசன்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பைரதி சிவம்(இலங்கை), குமுதினி கணேசன்(சுவிஸ்), நந்தினி மகேசன்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடராஜா இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதி்களின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

