மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இறபாயல் பிரான்சீஸ்
வயது 8712 அக்டோபர், 1928 – 2 மே, 2016
- பிறந்த இடம்
- விடத்தற்பளை
- வாழ்ந்த இடம்
- மன்னார், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், ஆண்டான்குளம், மன்னார், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இறபாயல் பிரான்சீஸ் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இறபாயல் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யக்கோப்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யக்கோவா அவர்களின் அன்புக் கணவரும்,
எட்வேட் சேவியர், ஜெறால்ட் சேவியர், ஆன் பிலோமினா, பேனாட் சேவியர், வண. பிதா றெஜினோல்ட் சேவியர்(மறைக்கல்வி நிலையம்- மன்னார்), காலஞ்சென்ற றொபேட் சேவியர்(வேணு), ஆன் மேரி, நோபேட் சேவியர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனஸ்ராசியா, காலஞ்சென்றவர்களான இசபேல், திருச்செல்வம், மதலேனா, செல்வநாயகம், சிங்கராயப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியமலர், நிருபா, சத்தியகுமார், பிறேமலா, கத்தரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மரிய கிறிஸ்ரின், பிலோமினா, அடைக்கலமுத்து, எப்போமியா, மதுரநாயகம், மேரிமலர், றொபேட் சால்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, சியாந்தன், நிரோஜன், பிரசன்னா, நிக்கொலஸ், கிறிஸ்னி, ஈவாஞ்சலின், ஜொஸ்லின், ஆஸ்லின், கத்தலின், கார்த்திகா, கவிக்கா, சொலமன், கீதஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-05-2016 சனிக்கிழமை அன்று Christ The King Cemetery, 7770 Steeles Ave W, Markham, ON L6B 1A8, Canada என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

