மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராசா அருளாணந்தம்
வயது 718 நவம்பர், 1944 – 15 மே, 2016
- பிறந்த இடம்
- நீராவியடி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா அருளாணந்தம் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசா வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ரத்தினம், ஈஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
யோகராணி அவர்களின் கணவரும்,
யதீசன், துஷியந்தன், பிரதீபன், மாதுமை ஆகியோரின் தந்தையும்,
பரமானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற சண்முகானந்தன் ஆகியோரின் சகோதரரும்,
வர்ஷினி, வாணி, ராணி, கவஸ்கர் ஆகியோரின் மாமனாரும்,
ரவீந்திரநாதன், மோகனாதேவி, ரகுநாதன், யோகநாதன், லோகநாதன், செல்வநாதன், கலாதேவி, தில்லைநாதன், ஈஸ்வரநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
அஜே, அக்ஷனா, சோபியா, சின்டியா, அக்ஷரா, அக்ஷயா, கவின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
243/11, Hill Street,
Dehiwala,
Colombo.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

