ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசா சின்னப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசா சின்னப்பு

இளைப்பாறிய தலைமை தபால் அத்தியட்சகர். எழுதுவினைஞர் சங்க தலைவர்

வயது 8510 அக்டோபர், 1930 – 10 மார்ச், 2016

பிறந்த இடம்
இருபாலை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இருபாலை வடத்தான்பத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசா சின்னப்பு அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாகலாலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிறேமராணி, சந்திரகுமார், தவச்செல்வம், கமலேஸ்வரி, தர்மசீலன்(பாலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தியாகராஜா, பாலசிங்கம், பரமேஸ்வரி, நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகதாஸன், துஷ்யந்தி, சுபாஜினி, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பவளம்மா, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்விய ஆரபி, குகேசன், பிரணவி, பிருந்தன், சந்துஷா, சதுர்ஷன், சதுர்ஷ்டிகா, சாகித்யன், ராகவி நருஷன், டிசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.