10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசா சிவஞானபூபதி
உரிமையாளர்- Teaco Agencies, Vel Brothers
வயது 6829 ஆகஸ்ட், 1939 – 14 டிசம்பர், 2007
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசா சிவஞானபூபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அண்ணா எமது குடும்ப விளக்காய் ஒளிர்ந்து
வாழ்க்கைச் சுமைகளை எல்லாம் சுமந்து
எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் வாழ்ந்து
இடையில் இறைபதம் அடைந்து இன்று 10 ஆண்டுகள் ஆகும்!
ஆண்டுகள் பத்து ஆனாலும்
நீங்கள் எங்களது நெஞ்சங்களில்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!
சிறந்த திட்டமிடுதல் என்பது உங்களுடன்
பின்னிப் பிணைந்த பண்பாகும்
உங்களது ஒவ்வொரு செயலும் இதை நிருபனமாக்கும்!
உங்களது 10ம் வருடமாகிய இன்று
உங்களது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....!
— சகோதரர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

