மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை இராசலட்சுமி
வயது 684 அக்டோபர், 1948 – 10 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அல்வாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இராசலட்சுமி அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜிகுமார், செல்வனா, தர்சனா, காலஞ்சென்ற தர்சன்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, இராசகிளி, இராசரத்தினம், இராயேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹேமாவதி, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பவிசாந் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

