மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா அழகம்மா
வயது 7717 மார்ச், 1939 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தங்கேணி கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா அழகம்மா அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
இராசாத்தியம்மா, இராசேஸ்வரி, காலஞ்சென்ற சறோஜினி(தங்கர்), விமலா, வசந்தா, சாந்தி(இத்தாலி), ஜெயந்தினி, கணேசரத்தினம்(ரவி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நேசம்மா, துரைராசா, நவரத்தினம்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனபாலசிங்கம், காலஞ்சென்ற புஸ்பராசா, ஜெயந்தன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்மலா, தனுராஜ்(சுவிஸ்), நிசாந்தி, தனுசியா, தனுயன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சுரேஜன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

