மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா மகேந்திரன்
10 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயலட்சுமி, சீராளன், சற்குரு(கனடா), காலஞ்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசேந்திரபதி, ராஜகெளரி கதிர்காமசுந்தரி, கலாநிதி(கனடா), தயாநிதி, சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவனேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

