மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா நல்லையா
வயது 6830 ஜூலை, 1952 – 11 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- நெடுங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
பிலிப்பியர் 1:21வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நல்லையா அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, நந்தன், சூரியா, திருஷா, சத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ், தயாழினி, தவபாலன், நிஷாந்தன், சுரேன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டயான், திஷான், டெபினா, ரிஷோன், அபிஷன், ஆதி, டெனிஷா, மிப்சாம், லியாம்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஆறுதல் ஜெபம் 12-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் மு.ப 11:30 மணி வரை நந்தன் இல்லம்(மகன்- பால விநாயகர் வீதி, 3ம் ஒழுங்கை தவசிக்குளம் வவுனியா) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அடக்க ஆராதனை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியிலிருந்து பி.ப 01:00 மணிவரை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நெடுங்கேணி கரடிப் பிளவு மாமடு மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து,
தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
ஏசாயா 57:2
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

