ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா நோயல் மகேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா நோயல் மகேந்திரன்

வயது 5431 ஆகஸ்ட், 1962 – 26 ஜூலை, 2017

பிறந்த இடம்
பாளையூற்று
வாழ்ந்த இடம்
வேலணை, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணையை வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா நோயல் மகேந்திரன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜமுகன், கஜேந்திரன்(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), கபாலினி(பிரான்ஸ்), கஜேந்தினி, நவிதா, சயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவி, றேமன், கிங்ஸ்லி, வனிதா, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீதா, நிறோஜினி(பிரான்ஸ்), கிருபாகரன்(பிரான்ஸ்), சசிஜெனன்(பிரான்ஸ்), திபாகரன்(பிரான்ஸ்), லதீபன், திருப்பிரியன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திருமுறைச்செல்வி, திருநாதன்(கனடா), சிவநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பவானி, நந்தினி மற்றும் வாசுகி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டசானா, திசானா, வைஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை பாலையூற்றிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலையூற்று கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.