1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசையா பரமேஸ்வரி
வயது 82
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- நுணாவில், இலுப்பைக்கடவை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்அரவணைப்பின்
சிகரமாய்வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர்
கடலில்மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

