மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா பத்மவேல்
வயது 453 ஜனவரி, 1973 – 16 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் கட்டுவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பத்மவேல் அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரத்தினம், சிவந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜாதா அவர்களின் அன்புக் கணவரும்,
சயின், யனுனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகவேல் நாயகி(கனடா), நாகவேல்ராசா(வலிகாமம் வடக்கு பிரதேசசபை), நாகவேல் சந்திரன்(நோர்வே), அருள்வேல் சந்திரன்(கனடா), ரதிவேல் நாயகி(நோர்வே), ஜெயலக்சுமி(ஆசிரியை- மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை), ஸ்ரீவேல்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகதா(பிரான்ஸ்), அனுஷா, ஜெகதீபன்(செல்வா என்டர்பிரைஸ்), ஜெயராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

