ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா இராஜேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா இராஜேஸ்வரன்

உரிமையாளர்- கருடா தேநீர்ச்சாலை, நவீன சந்தை யாழ்ப்பாணம்

15 நவம்பர், 2016

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
ஈச்சமோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடி பாடசாலையடியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராஜேஸ்வரன் அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமதிதேவி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தா(பிரான்ஸ்), திவாகரன்(இலங்கை), சஜந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியலட்சுமி, பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன், விக்கிணேஸ்வரன்(கனடா), கமலேஸ்வரன்(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), இந்திரேஸ்வரன்(இலங்கை), ஈஸ்வரன்(கனடா), பாலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாபரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன், திசோகரன்(லண்டன்), தனீஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சஜேஸ், சஞ்ஜேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தூண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
96, ஈச்சமோட்டை வீதி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.