ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா இராசம்மா

வயது 825 பிப்ரவரி, 1934 – 27 மார்ச், 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மடத்தடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராசம்மா அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா(சாவகச்சேரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜயலட்சுமி(கனடா), செல்வநாயகம்(செல்வா- Vanaja Distribution, Montreal), இராஜேஸ்வரி(கனடா), இராஜபூபதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னம்மா, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வராஜா(National Development Bank- Colombo), வனஜா(Knowledge First Financial- Montreal), ஸ்ரீரங்கதுரை(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தீவன் மிதுனா, கிருபாகரன் ஜெயப்பிரபா(Kiruba Video & Photo) , பிரதாப், சிவதர்சன், சிவப்பிரிந்தன், ஜனந்தி, துசானி, பிரியந்தன், கீர்த்தனா, கவிந்தன், கானுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாயா, திபியா, கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-03-2016 திங்கட்கிழமை அன்று சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 08:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.