ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா தவராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா தவராசா

வயது 7724 செப்டம்பர், 1942 – 24 நவம்பர், 2019

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தவராசா அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,

அசலை, அமலன், நிமலி, சாமளை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனலக்‌ஷமி, அருந்ததி தேவி, காலஞ்சென்ற துளசி தாசன், தர்மராணி, தேவராணி, தேவமிர்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவகுமார், கார்த்திகா, ஜங்கர்ராஜ், டிலக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயிருஜன், அனிருத்தன், இஷிதா, ஸ்ரவன், தீரா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 27-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.