மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா கோபாலகிருஷ்ணன்
வயது 7825 டிசம்பர், 1938 – 15 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சுதுமலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செளபாக்கியம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
பகவதி அவர்களின் கணவரும்,
பிரபாகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் தந்தையும்,
ஜெலானி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,
சறோஜினிதேவி, கமலாதேவி, சிதம்பரநாதன், குணமணிதேவி, விமலநாதன், லோகநாதன் ஆகியோரின் சகோதரரும்,
மகேசன், திருநாவுக்கரசு, சவுந்தலாதேவி, இராசரத்தினம், சிவயோகம், சரஸ்வதி, பூபதி, சுப்பிரமணியம், பாலசிங்கம், இராசலிங்கம், மகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
அக்ஷயா, அக்ஷயன், ஜனன், சஞ்ஜே ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தாவடி பொது மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

