31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா இராசநிதி
லகிதர் - ப.நோ.கூ.சங்கம் - சாவகச்சோி
24 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராசநிதி அவர்களின் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்.
எம் அன்பு விளக்கே
நீங்கள் எங்கு சென்றீர்கள்
உங்கள் நினைவுகள் எம்
உயிர் உள்ளவரை அகலாது
நீங்கள் திரும்பி வரமாட்டீர்களா?
ஏன் இந்த சோதனை
அன்பின் ஆருயிரே
உங்கள் ஆத்மசாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும்
உங்கள் அன்பு குடும்பத்தினர்
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி..ஓம் சாந்தி
அன்னாரின் அந்தியேட்டிகிரியை 20-01-2011 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் 22-01-2011 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் மற்றும் Anandapavan Restnrant, 240 High Street North, Eastham, London, E126SB எனும் முகவரியில் மு.ப 12.00 முதல் பி.ப 3.00 மணிவரை நடைபெறும் மதியபோசனை நிகழ்விலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

