மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா செல்லம்மா
வயது 946 பிப்ரவரி, 1927 – 3 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மரகதமணி அம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணம்மாள்(இணுவில்), ரகுநாதன்(ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி(ஜேர்மனி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமசுந்தரம்(அபிராமி பேஷன்ஹவுஸ்), உலகேஸ்வரி(ஜேர்மனி), அமிர்தகௌரி(சுவிஸ்), சிவலிங்கம் (ஜேர்மனி), பொற்செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

