மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா சுப்பிரமணியம்
வயது 7920 ஆகஸ்ட், 1941 – 28 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- நவக்கிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி மேற்குதோப்பைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சுப்பிரமணியம் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இராஜலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரகுமாரி(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), ராஜ்குமார்(கனடா), ராஜ்மோகன், மஞ்சுளா(கனடா), நிர்மலகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராசா(சுவிஸ்), பஜேந்திரன்(வசி- சுவிஸ்), கமலாதேவி(கனடா), காந்தரூபி(கனடா), உருத்திரா, மைக்கல் ஆன்சலோ(அவுஸ்திரேலியா), உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாங்கி, உமாபிரியன், சுகன்யா, இனியவன், ஜெனாத், சுமிர்தன், ரஞ்சிதன், ரித்திக்கா, கபீசன், றஜீசன், தரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வேரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புத்தூர் மேற்கு, நவக்கிரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவக்கிரி நிலாவரை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

