ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா தங்கேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா தங்கேஸ்வரன்

Pentax Canada

வயது 553 மார்ச், 1962 – 19 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
கற்சிலைமடு
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தங்கேஸ்வரன் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசையா புதுநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், முள்ளியவளை கணுக்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிராஞ்சினி(நிரா) அவர்களின் அன்புக் கணவரும்,

அகஸ்தியா, ஆதவி, அபிமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஞானசுந்தரம், கோசலாதேவி, சகுந்தலாதேவி(வவா), இராஜ்மனோகரன், சறோஜினிதேவி(சாந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்ததி, பரமேஸ்வரன், குமாரதாசன், ராஜினி, வாகீஸ்தரன், பத்மாஜினி(பல் மருத்துவர்), மோகனராஜ்(ஆசிரியர்), நளினி, லோஜினி(வவி), ராகினி(வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. செந்தில்காந்தன்(வவுனியா), ஜெயராணி(ஆசிரியை- முள்ளியவளை), காலஞ்சென்ற திருச்செல்வம்(மட்டக்களப்பு), கலைச்செல்வன்(மட்டக்களப்பு), குகநேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனேஸ், கௌசி, சஞ்சி, வாசினி, தரணி, நதீசன், நிவாசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மயூரன், தர்சிகா, அபிசிகா, பிரஸ்சிகா(மருத்துவக்கல்லூரி- Russia), லக்சிகன்(மருத்துவக்கல்லூரி- கொழும்பு), ரொசானி(மட்டக்களப்பு), டிலானி(பிரான்ஸ்), பிரசாந்த்(Royal Bank), கிசானி(Rogers- கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வேதுசா, அமிர்தா(வவுனியா), அபிசிகா, சர்மிகா, அகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.