மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா ஜெயோதியராஜா
இலங்கை போக்குவரத்து சபை களுவாஞ்சிக்குடி சாலை- முன்னாள் சாலை முகாமையாளர்
வயது 5919 ஆகஸ்ட், 1958 – 21 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கல்முனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஜெயோதியராஜா அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலன், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தமலர்(ஆசிரியை- சுவாமி விபுலானந்த வித்தியாலயம்- மணற்சேனை) அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரிராஜ்(3ஜி டெக் லிமிடெட்), கௌதமி(B.Tech Software Tech) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சாந்தா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
ஜெயகுலராணி(பிரான்ஸ்), ஜெயவரதராணி(ஆசிரியை), ஜெயமோகனராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேந்திரராஜா(ஜெர்மனி), பத்மனாதன்(ஜெர்மனி), பரமனாதன், புஷ்பராணி, பேரின்பமூர்த்தி(பிரான்ஸ்), சுவேந்திரன், கமலச்சந்திரன், புலேந்திரராஜா(கனடா), சிரானி (கனடா), மனோரட்னம்(பிரான்ஸ்), நாதன்(கனடா), பிரமிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இராதா, ரஞ்ஜினிதேவி(கனடா), கிருஷ்ணகுமார்(கனடா), கிருஷ்ணகுமாரி(கனடா), சிவகுமாரி(பிரான்ஸ்), கலையரசி(ஜெர்மனி), நந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தங்கவேல் அவர்களின் அன்புச் சகலனும்,
ஜேம்ராஜ்(ஜெர்மனி), அஷ்வனதா(ஜெர்மனி), சங்கீதா(ஜெர்மனி), கவின்ராஜ்(ஜெர்மனி), யர்மிகா(ஜெர்மனி), விகிருதன், பிரித்திகா, சுவஷ்டிகா, அஜந்தன்(பிரான்ஸ்), அஜந்தினி(பிரான்ஸ்), சப்தவி(பிரான்ஸ்), சங்கவி(பிரான்ஸ்), டக்சாயினி, சஞ்ஜீவகுமார்(கனடா), ரஜனிகாந்தன்(கனடா), காந்தரூபன்(கனடா), பிரகாஷ்(கனடா), சண்முகப்பிரியா(கனடா), ரதிப்பிரியா(கனடா), தாரனி(கனடா), இருத்திகா, தக்சேந்தா நிருசிதா(லண்டன்), தினெந்திரா(பிரான்ஸ்), மனோஜா(பிரான்ஸ்), தாட்சாயினி, பிரதீப்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துசாந், துசாந்தினி(பிரித்தானியா), குஹார்த்தனா, துவீஷ், சிவான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

