மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசகுணம் தனபாலசிங்கம்
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 5426 ஆகஸ்ட், 1966 – 6 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராசகுணம் தனபாலசிங்கம் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசகுணம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, பவளம் தம்பதிகளின் அனபு மருமகனும்,
ஜெகசோதி(ஜெகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜித், தர்சனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரகு, ரஞ்சன், ராதா, ரதி, ரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனா, ஜமுனா, சத்தியா, தாசன், குகன், ஈசன், மஞ்சுளா, ரோஜா, உதயன், வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா, இராஜசேகரம், செல்வநாயகம், மாலா, ஜெயரதி, ஜெயா ஆகியோரின் அன்புச் சகலுனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

